×

உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்

 

உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களை ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்; மேலும், அடுத்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு கட்ட பணிநீக்கம் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Tags : Oracle ,India ,
× RELATED ராணுவ நடவடிக்கையை நிறுத்த டிரம்ப்...