×

ஈரானின் மத்தியில் உள்ள இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல நகரங்கள் மீது குண்டுகளை வீசி தாக்கியதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானின் மத்தியில் உள்ள இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல நகரங்கள் மீது குண்டுகளை வீசி தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் மீது அலை அலையாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Israel ,Isfahan ,central Iran ,wave ,Iran ,
× RELATED உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்