×

வாக்குச்சாவடி முகவர்களுக்கு மொபைல் ஆப் பயிற்சி

கிருஷ்ணராயபுரம், மார்ச் 23: கிருஷ்ணராயபுரம் 136 (தனி) சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கு வாக்குசாவடி அலுவலர்களுக்கான பிஆர்ஒ மொபைல் ஆப் தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் 136 (தனி) சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பிஆர்ஓ மொபைல் ஆப் தொடர்பான பயிற்சி கூட்டம் தேர்தல அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தனிப்பிரிவு தாசில்தார்கள், மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Krishnarayapuram ,Krishnarayapuram 136 ,Assembly Constituency ,Station ,Karur District, Krishnarayapuram 136 ,Separate ,Assembly Constituency Zonal Officers ,Polling Station… ,
× RELATED வேலாயுதம்பாளையம் பகுதியில் தேர்தல்...