×

அமெரிக்காவுக்கு தொடர்புடைய எரிசக்தி நிலையங்கள்,ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை

 

ஈரான்: ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள அமெரிக்காவுக்கு தொடர்புடைய எரிசக்தி நிலையங்கள், IT கட்டமைப்புகள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

Tags : United States ,Iran ,Hormuz Canal ,
× RELATED உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்