×

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!

சென்னை: டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags : T20 World Cup Super 8 Round ,Zimbabwe ,Chennai ,Super 8 round ,T20 World Cup ,
× RELATED மெக்சிகன் ஓபன் டென்னிஸ்...