×

டி20 உலககோப்பை போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

 

சென்னை: டி20 உலககோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இந்திய அணியில் அபிஷேக் சர்மா 55 , ஹர்திக் பாண்டியா 50 , திலக் வர்மா 44, ரன்களும் எடுத்தனர்.

Tags : T20 World Cup ,Zimbabwe ,Chennai ,Abhishek Sharma ,Hardik Pandya ,Tilak Varma ,
× RELATED டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று:...