×

நீடாமங்கலம் பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

நீடாமங்கலம்,பிப்.26: நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (26ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக நீடாமங்கலம், பழைய நீடாமங்கலம், மேலராஜவீதி, திருவள்ளுவர் நகர், பரப்பனாமேடு, ராயல்சிட்டி, வெண்ணாறு லைன்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜான்விக்டர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Needamangalam ,Old Needamangalam ,Melarajaveethi ,Thiruvalluvar Nagar ,Parappanamedu ,Royal City ,Vennar Linekarai… ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்