×

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை கொண்ட கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் வி.கே.சசிகலா

 

கமுதி: அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை கொண்ட கட்சி கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்தினார். நான் தொடங்க உள்ள புதிய கட்சி ஏழை, எளிய மக்களுக்கான கட்சியாக இருக்கும். கட்சி பெயரை விரைவில் அறிவிப்பேன் என்று கமுதி பொதுக்கூட்டத்தில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

Tags : Anna ,M. G. R. ,Jayalalitha ,V. K. Sasikala ,V. K. ,Sasikala ,
× RELATED வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடாக பரப்புரை