×

மமக ஆண்டு விழா

 

தொண்டி, பிப்.10: மனிதநேய மக்கள் கட்சியின் 18வது ஆண்டு துவக்க விழா தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. தொண்டியில் நகர செயலாளர் பரக்கத் அலி தலைமையில், மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா முன்னிலையில் நடைபெற்றது. தொண்டி அன்பாலயா மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் நம்புதாளையில் நகர் தலைவர் சேகு நெய்னா தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சாகுல்ஹமீது முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜிப்ரி, கவுன்சிலர் பெரியசாமி, ஜலால், ஜபருல்லா, சகுபர் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : MMA ,Thondi ,Humanity People ,Party ,Thondi, Nambudalai ,City Secretary ,Barakat Ali ,State Secretary ,Sadiq Badshah ,Thondi Anbalaya Mental Development… ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...