×

அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தம்: அமெரிக்க விவசாயத் துறை அமைச்சர்

வாஷிங்டன்: அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதனால் அமெரிக்காவின் $1.3 பில்லியன் பற்றாக்குறை சரி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags : minister ,US Department of Agriculture ,Washington ,President Trump ,US Department of ,Agriculture ,US ,India ,
× RELATED இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%லிருந்து...