×

திருவள்ளூரில் 11 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 11 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காஞ்சி டிஐஜி சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 11 காவல் ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags : Thiruvallur ,KANJI DIG SASANG CHAI ,THIRUVALLUR DISTRICT ,
× RELATED 2026-27 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு