கரூர்: கரூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
