×

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.22,794 கோடி மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.22,794 கோடி மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாமல்லபுரம் அருகே நடக்கும் உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.brihade hotel ventures நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu Global Tourism Conference ,Chennai ,Global Tourism Conference ,Mamallapuram ,Brihade Hotel Ventures Company ,Tamil Nadu… ,
× RELATED கரூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 50 பயணிகள் காயம்!!