தென்காசி: ஆலங்குளம் பகுதியில் குவாரியில் கனிம வளம் ஏற்றிக் கொண்டு கேரளா சென்று கொண்டிருந்த லாரி விபத்துக்குள்ளானது. ஆலங்குளத்தில் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனை வாயிலை முட்டி நின்றது. விபத்தின்போது தனியார் மருத்துவமனை வாயிலில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
