×

சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் தனியார் பள்ளி வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!!

சென்னை : சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் தனியார் பள்ளி வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Madurai Bypass Road, Chennai ,Chennai ,Madurai Bypass Road ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் குவாரியில் கனிம...