புதுச்சேரி: புதுச்சேரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வை சென்டாக் நிர்வாகம் நடத்துகிறது. முதுநிலை மருத்துவப் படிப்பில் 3ம் சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் பிப்.2 வரை நீடிக்கப்பட்டுள்ளது.