அரக்கோணம் : அரக்கோணம் அருகே கீழ்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கி 3 வயது குழந்தை உயிரிழந்தது. குப்பை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.