×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிக்கு 5 நாள்கள் இடைக்கால ஜாமின்!!

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்னை பாலுவின் தாய் இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜாமின் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

Tags : Robbie ,Armstrong ,Chennai ,Chennai Sessions Court ,Rawudi Ponnai Balu ,Maghal prison ,Ponnai Balu ,Jamin ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப். 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்