×

போதைப்பொருள் விற்பனையை தடுக்க டிடிவி வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை, எந்தவித தடங்கலுமின்றி தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்தும் அளவிற்கு அமைந்திருக்கிறது.

எனவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எப்படி வருகிறது, அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார் என்பதைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்தி, இந்த சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Tags : TTV ,Chennai ,AMMK ,General Secretary ,TTV Dhinakaran ,Tamil Nadu ,
× RELATED ரூ.915 கோடியில் 55 புரிந்துணர்வு...