×

ஏவிஎம் சரவணன் படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏவிஎம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற, மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Tags : AVM ,MINISTER ,K. Stalin ,Chennai ,AVM High School ,Virugambakkam, Chennai ,A. V. M. ,Saravanan ,Chief Minister ,Rajinikanth ,Kamalhassan ,Vairamuthu ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்