×

சொல்லிட்டாங்க…

* தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால் ஜி.கே.மணி கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். பாமக தலைவர் அன்புமணி

* பாமகவில் அன்புமணி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் எப்படி என்னை நீக்க முடியும்? எல்லா அதிகாரமும் ராமதாஸிடமே உண்டு. பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி.

Tags : G.J. K. ,Bhamaka ,Anbumani ,Palamaka ,
× RELATED அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை