×

வங்கதேசத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழப்பு

 

டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடிக் கட்டடத்தின் இரும்பு கிராதி சரிந்து விழுந்ததில் 3 பேரும் உயிரிழந்தனர். டாக்கா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான , வீடுகள் சேதமடைந்தன. மற்றொரு இடத்தில் கட்டத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

Tags : Bangladesh ,Dhaka ,Dhaka.… ,
× RELATED டெல்லி தாதா வீட்டில் ரூ.10 கோடி பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி