×

அமைதி, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை அனைவருக்கும் வெற்றி நிறைவு கிடைக்கட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

புதுடெல்லி: 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,’அனைவருக்கும் ஒரு அற்புதமான 2026 புத்தாண்டு வாழ்த்துக்கள்! வரும் ஆண்டு நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டுவரட்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்திலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காகப் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : PM Modi ,New Year ,New Delhi ,English ,Modi ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...