×

திருப்புவனத்தில் நாளை ‘பவர் கட்’

திருப்புவனம், ஆக. 13: திருப்புவனம் நெல்முடிகரை, திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (ஆக. 14) காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை, திருப்புவனம், புதூர், அல்லிநகரம், நைனார்பேட்டை, மடப்புரம், வடகரை, பூவந்தி, லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, பழையனூர், வெள்ளிக்குறிச்சி, ஆவரங்காடு, வேளாங்குளம், கீழராங்கியம், மேலராங்கிதம் நைனார்பேட்டை, அல்லிநகரம், பொட்டப்பாளையம், கீழடி, கொந்தகை, செங்குளம், முக்குடி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என மானாமதுரை மின் செயற்பொறியாளர் சொர்ணப்பா தெவிரிவித்துள்ளார்.

Tags : Tirupwanam Nelmudikarai ,Tirupachethi ,Pottappalayam ,THIRUPUWANAM ,PUDUUR ,ALLINAGARAM ,NAINARPATTA ,MADAPPURAM ,NATAGARAI ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...