- D20
- வேய்
- இண்டீஸ்
- லாடர்ஹில்
- 2 டி20
- மேற்கு
- பாக்கிஸ்தான்
- லாடர்டேல், அமெரிக்கா
- டி 20
- பாக்
- மேற்கிந்திய தீவுகள்
லாடர்ஹில்: அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் இடையில் நடந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் வென்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 நேற்று நடந்தது. முதலில் களம் கண்ட பாக். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் மட்டுமே எடுத்ததால், பாக் 13 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டி20 தொடரில், 0-5 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆன வெ.இ. தற்போது மீண்டும் தொடரை இழந்துள்ளது.
