புதிய வேகக் கட்டுப்பாடு: ஒரே நாளில் ரூ. 2 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் புதிய வேகக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ள நிலையில் முதல் நாளில் ரூ. 2.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேக வரம்பு கட்டுப்பாட்டை மீறியதாக 231 வழக்குகள் பதிவு செய்து போக்குவரத்து காவல்துறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post புதிய வேகக் கட்டுப்பாடு: ஒரே நாளில் ரூ. 2 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: