தமிழகம் நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு Jul 25, 2024 நெல்லா கோய் நகராட்சி சென்னை மாநில தேர்தல் ஆணையம் கோவா தேர்தல் ஆணையம் சென்னை: நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவியிடங்களையும் நிரப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. The post நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.713 கோடி மதிப்பிலான 4வது ரயில் பாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது
சென்னை மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
வாடகை கட்டிடம், இட நெருக்கடி பிரச்னையால் வண்டலூர் பகுதிக்கு மாற்றப்படும் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகம்: பொதுமக்கள் எதிர்ப்பு
ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை 27.33 லட்சம் பேர் கண்டு ரசிப்பு
குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை இன்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்படும் என அறிவிப்பு!