டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.24, 28, 29 டிச.2, 3ம் தேதியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜன.20, 21, 22, 23, 24ம் தேதிகளில் நடைபெறுகிறது.

Related Stories: