நெல்லையில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 12 பேர் காயம்

நெல்லை: நெல்லை ஹைகிரவுண்ட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 25 பேர் சென்ற வேன் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். ஜிம்னாஸ்டிக் பயிற்சி வகுப்புக்காக பாளையங்கோட்டை சென்று திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

The post நெல்லையில் பள்ளி மாணவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 12 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: