24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த குளறுபடிகளும் இல்லை: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி : 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த குளறுபடிகளும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் நீட் தேர்வு பிரச்னை கவனத்தில் கொள்ளப்பட்டு கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

The post 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் எந்த குளறுபடிகளும் இல்லை: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் appeared first on Dinakaran.

Related Stories: