நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடியும் வரை அருவியில் குளிக்க தடை நீடிக்கும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.