பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை”எனத் தெரிவித்துள்ளார்.
The post முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பட்ட பெரியார், அண்ணா குறித்த அவதூறுகளுக்கு அதிமுக கண்டனம்!! appeared first on Dinakaran.
