மும்பை – புனே விரைவுச் சாலையில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்து; 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!

மும்பை: மும்பை – புனே விரைவுச் சாலையில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ரசாயன டேங்கர் கவிழ்ந்து தீப்பிடித்ததால் பெரும் விபத்து நேரிட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

The post மும்பை – புனே விரைவுச் சாலையில் டேங்கர் லாரி தீப்பிடித்து விபத்து; 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: