இந்தியா மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள் Sep 09, 2024 சிஆர்பிஎஃப் மணிப்பூர் கவர்னர் வீட்டில் மணிப்பூர் டி.ஜி.பி பாதுகாப்பு தின மலர் Ad மணிப்பூர் டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அனைத்து மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தை தடுத்த சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டினர். The post மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள் appeared first on Dinakaran.
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்ய கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான விதிகளை தளர்த்தியது NMC: காங்கிரஸ் கண்டனம்
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான விதிகளை தளர்த்தியது தேசிய மருத்துவ ஆணையம்..!!
அசாம் காவல்துறை தலைவர் சிஆர்பிஎப் தலைமை இயக்குநராக ஞானேந்திர பிரதாப் சிங் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு