இந்த குடியிருப்பு வளாகம் நேற்று காலை 4.50 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 54 பேரை பத்திரமாக மீட்டனர்.
The post மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி: 13 குழந்தைகள் உள்பட 54 பேர் மீட்பு appeared first on Dinakaran.
