தமிழகம் திரைப்படங்களை விமர்சனம் செய்ய தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம் Jun 26, 2025 சென்னை உயர் நீதிமன்றம் சென்னை சென்னை : விமர்சனங்களை தடை செய்வது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் என கூறி திரையரங்குகளில் படங்கள் வெளியான 3 நாள்களில், ஆன்லைன் விமர்சனங்களுக்கு தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. The post திரைப்படங்களை விமர்சனம் செய்ய தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.
ஓய்வூதிய திட்டங்கள் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் கொண்ட குழு ஆலோசனை: விரைவில் முக்கிய முடிவுகள் அறிவிக்க திட்டம்
சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையது அல்ல : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதமாக அதிகரிப்பு: கட்டுமானத்துறை பெரும் உதவி; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரூர்-பூந்தமல்லி இடையே 5 அடி உயர நடைமேடை தடுப்பு கதவுகள்: 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்
மருந்தை உட்கொண்டதால் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் இருமல் மருந்து விநியோக உரிமம் ரத்துக்கு இடைக்கால தடை
கனிமவள கொள்ளை குறித்து புகார் அளிக்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொடக்கப்பள்ளியில் இடைநிற்றல் பூஜ்ஜியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
‘மக்களை பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான்’ மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: ஒன்றிய அரசு மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் என கருத்து
கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தா இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்: ஐபிஎஸ்சுக்கு கிளாஸ் எடுத்த ஐஆர்எஸ்