இந்தியா என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும்: பிரதமர் மோடி Dec 07, 2023 மோடிஜி மோடி பிரதமர் மோடி தில்லி நரேந்திர மோடி மோடி. ... தின மலர் டெல்லி: என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடிஜி என அழைப்பது மக்களிடம் இருந்து என்னை அந்நியப்படுத்துவது போல் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். The post என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி
முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்