பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ 26.
விரைவுத் தபால் எனில் ரூ 41
பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ 3. விரைவுத் தபாலில் ரூ 10
பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும். விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும்.
பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும்.
எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு.
“தக் சேவா; ஜன் சேவா” என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம்.
உண்மையில் “மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post உண்மையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் appeared first on Dinakaran.
