ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பகுதியில் மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு!

 

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பகுதியில் மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. பிகானீருக்கு வடமேற்கு திசையில் 337 கி.மீ. தொலைவிலும் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பகுதியில் மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: