மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.34 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.23 லட்சம் கனஅடியில் இருந்து 1.34 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 99 அடியாக இருந்த நிலையில் இன்று 107 அடியாக உயர்ந்துள்ளது.

 

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.34 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: