மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 70,000 கன அடியிலிருந்து 50,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகு வழியாக 28,500 கனஅடியும், மின் நிலையம் வழியாக 21,500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

 

The post மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: