தமிழகம் முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!! Jun 10, 2025 மாவட்ட ஆளுநர் மேட்டூர் அணை முதல் அமைச்சர் சேலம் சேலம் ஆட்சியாளர் பிரிந்தாதேவி சட்டமன்ற உறுப்பினர் மாத்தூர் அணை கே. ஸ்டாலின் டெல்டா மாவட்ட ஆட்சியர் சேலம்: முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். The post முதலமைச்சர் வருகையை ஒட்டி மேட்டூர் அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!! appeared first on Dinakaran.
தொடர் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 1,83,111 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்..!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்குவரவுள்ள பராசக்தி பட கதை திருடப்பட்டது: உதவி இயக்குநர் ஐகோர்ட்டில் வழக்கு
தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் வழங்கி பணிமூப்பு பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
புதிய நீதிபதிகள் பரிந்துரையை எதிர்த்த வழக்கு; விடுமுறைகால நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு: தலைமை நீதிபதியிடம் முறையிட்ட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்