மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் மலைத்தேனீக்கள் கடித்ததில் 7 பேர் காயம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் மலைத்தேனீக்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்தனர். பேருந்துக்காக காத்திருந்தவர்கள், சாலையில் சென்றவர்களை மலைத்தேனீக்கள் விரட்டு விரட்டி கடித்தது.

The post மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் மலைத்தேனீக்கள் கடித்ததில் 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: