மணிப்பூரில் இணையதள சேவை தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

டெல்லி: மணிப்பூரில் இணையதள சேவையை மீண்டும் வழங்க அனுமதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மணிப்பூர் அரசின் வழக்கை இன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

The post மணிப்பூரில் இணையதள சேவை தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: