மணிப்பூர் மாநிலத்தில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. செல்போன்களில் இணையதள சேவைக்கு தடை தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

The post மணிப்பூர் மாநிலத்தில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: