தமிழகம் மணகுடியில் பேருந்து இயக்காததால் மக்கள் சிரமம்..!! Jul 24, 2024 மணகுடி நாகர்கோவில் கீழமணக்குடி கன்னியாகுமரி பாதை கீழமணக்குடி நாகர்கோவில்: கீழமணக்குடி கன்னியாகுமரி வழியில் அரசு பேருந்துகள் முறையாக இயக்காததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். பேருந்தை முறையாக இயக்காததால் கீழமணக்குடி கிராம மக்கள் சாலையில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். The post மணகுடியில் பேருந்து இயக்காததால் மக்கள் சிரமம்..!! appeared first on Dinakaran.
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்