தமிழகம் மக்களவை தேர்தல்; ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை என தகவல் Feb 24, 2024 லோக் சபா ஊராட்சி ராமதாஸ் சன்முகம் சென்னை மக்களவை ஆதிமுகா கதானி மீ. கே. சுயவிவரம் சண்முகம் இ. தின மலர் சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ராமதாஸை நேரில் சந்தித்து சி.வி.சண்முகம் பேசிய நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். The post மக்களவை தேர்தல்; ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை என தகவல் appeared first on Dinakaran.
திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதிய வாயிற்கதவுகளை திறப்பதை கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதலில் திடீர் திருப்பம் ஈரோடு ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபாவுக்கு சொந்தமான பணம் இல்லை: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழாவுக்கு வருபவர்களுக்கான வாகன நிறுத்துமிடம் அறிவிப்பு
செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா; இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்: நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட்டார்
பிளாஸ்டிக் பயன்பாட்டு விதியை மீறுபவர்களிடம் ரூ.19 கோடி அபராதம் விதிப்பு: தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்; தமிழக அரசு தகவல்
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு
5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு
வடக்கு மண்டல திமுக உறுப்பினர் கூட்டம்; கட்சிக்கு உண்மையாக உழைத்தால் பதவி தேடி வரும்: மேயர் மகேஷ் பேச்சு