தமிழகம் கொடைக்கானலில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி!! May 14, 2025 ஸ்கைடைவிங் கொடைக்கானல் மூஞ்சிகல் திண்டுக்கல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் மே 16 முதல் 19ம் தேதி வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடைக்கானலில் முதன்முறையாக நடத்தப்படும் வான் சாகச நிகழ்ச்சியில் 15-60 வயது வரை பங்கேற்கலாம். The post கொடைக்கானலில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி!! appeared first on Dinakaran.
சாயர்புரம் அருகே பராமரிப்பின்றி பாழான நட்டாத்தி- மீனாட்சிப்பட்டி சாலையில் ராட்சத குழிகளால் விபத்து அபாயம்
மண்ணரிப்பு ஏற்பட்டு பலவீனமாக இருக்கும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணை கரையில் மரக்கன்றுகளை நடுவதால் பாதிப்பு
காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது !!
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை!!
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது!!