கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தேவையான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்.

The post கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: