கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு..!!

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு நடத்தி வருகிறார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது தொடர்பாக நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.

The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: